மலேசியாவில் 61 வீதத்தினர் இதுவரைக்கும் வாக்களித்துள்ளனர்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

0
705
Election Commission Announcement, Malaysia 14th General, malaysia tamil news, malaysia election, malaysia news,

{ Election Commission Announcement }

மலேசியா, மே.9 இன்றைய பொதுத்தேர்தலில் வாக்களிக்க பதிந்து கொண்டுள்ள 14,449,200 வாக்காளர்களில், பிற்பகல் மணி 2 வரையில், 61 வீதத்தினர் வாக்களித்துள்ளனர்.

நாடு தழுவிய நிலையில், வாக்களிப்பு சுமூகமாக நடைபெற்றுவரும் வேளையில், 85 வீதத்தினர் இன்று வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையத் தலைவர் டான்ஶ்ரீ முகமட் ஹஷிம் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

மேலும், “காலை 8 மணி எட்டுக்கெல்லாம் வாக்குச் சாவடிகள் நிறைந்திருந்தன. நேரம் ஆக ஆக, கூட்டம் குறையும் என நினைக்கின்றேன்,” என்றார் அவர்.

“பிற்பகல் மணி 2 முதல் மாலை மணி 5 வரையில் மீண்டும் கூட்டம் அதிகரிக்கும்” என புத்ராஜெயாவில் தமது வாக்கு உரிமையை நிறைவேற்றிய பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Tags: Election Commission Announcement

<< RELATED MALAYSIA NEWS>>

*மஇகா தேசியத் தலைவர் வாக்களித்தார்..!

*மலேசியப் பொதுத் தேர்தல்: புக்கிட் பிந்தாங்கில் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருக்கின்றது..!

*மலேசியாவில் வாக்களிப்பு வரிசையில் நின்றுகொண்டிருந்த முதியவர் உயிரிழந்துள்ளார்..!

* மக்கள் தேசிய முன்னணிக்கே வாக்களிப்பர்: நஜிப் நம்பிக்கை..!

*இன்று மலேசியாவின் 14ஆவது பொதுத்தேர்தல்; 14,449,200 பேர் வாக்களிக்கவுள்ளனர்!

*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!

*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா

*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!

*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!

*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!

 

<<Tamil News Groups Websites>>