(Actress Santhirika Ravi Latest Photo Getting Viral Social Media)
“இருட்டு அறையில் முரட்டு குத்து” படம் வெளியாகி இளசுகளை கவர்ந்து வருகின்றது.
இந்த படத்தை இயக்குனர் சந்தோஷ் இயக்கியுள்ளார். இவரே ஹர ஹர மகாதேவகி என்ற படத்தையும் இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பின் போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது.
படத்திலும் நேரடியான ஆபாச வசனங்கள் , ஆபாச காட்சிகள் என குடும்பத்துடன் திரையரங்கு பக்கம் சென்று கண்டு களிக்க முடியாத நிலையே காணப்படுகிறது.
குறித்த படத்தில் காதல் கார்த்தி, வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி ஆகியோர் நடித்து கலக்கியுள்ளனர்.
இந்நிலையில் “பக்தாளுக்காக..” என்று தலைப்பு வைத்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை சந்திரிகா ரவி.
இவரின் இந்த கவர்ச்சி படம் இணையத்தில் சக்கை போடு போடுகிறது.
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!
பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!
முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)