பொலிசார் மீது வாள் வீச்சு

0
559
saw attack police men wounded escape suspect latest

saw attack police men wounded escape suspect latest
ஊர்காவற்துறை நாராந்தனை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது வாள் வீச்சு தாக்குதல் மேற்கெர்ளப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் இன்று முற்பகல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாள் வீச்சு தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் வைத்தியசாலையில் சேர்கப்பட்டுள்ளார்.

தாக்குதல் மேற்கொண்டுள்ள நபர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாகியுள்ள நபரை கைது செய்ய பொலிசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
saw attack police men wounded escape suspect latest

More Tamil News

Tamil News Group websites :