இக்குவினோக்ஸ் உணவகத்தின் சுகாதார நிலை குறைவு…

0
536
iquvinos food center heal condition weak

(iquvinos food center heal condition weak)

சுவிஸ் ஹோட்டலின் இக்குவினோக்ஸ் உணவகத்தின் சுகாதாரத் தரநிலை இன்றிலிருந்து “C”க்குக் குறைக்கப்பட்டுள்ளது.

அங்கு உணவு உண்ட 51 பேர் தங்களுக்கு இரப்பைக் குடலழற்சி ஏற்பட்டதாகப் புகார் செய்துள்ளனர்.

மேலும் , கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21, 31 ஆகிய தேதிகளிலும் இந்த ஆண்டு  ஜனவரி மாதம் 11ஆம் தேதியிலும் அவர்கள் அங்கு உணவு உட்கொண்டதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆகவே,  இந்த  குற்றம்  தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து  உணவகத்தின் சுகாதாரத் தரநிலையை மாற்றியமைத்துள்ளது.

tags:-iquvinos food center heal condition weak

most related Singapore news

16 வயதிற்கு குறைவானவர்கள் WhatsApp செயலியை பயன்படுத்த தடை!
வெப்ப மண்டல வட்டாரத்தில் பிறந்த பனிக்கரடி இனுக்கா கருணை கொலை
திறந்த வழியாக வரும் சத்தத்தை குறைக்க புதிய கருவி கண்டுபிடிப்பு

**Tamil News Groups Websites**