{ Give chance feel party }
மலேசியாவில், காப்பார் தொகுதியிலுள்ள வாக்காளர்கள் மனதில், தே.மு.வும், ம.இ.காவும் வேறுன்றத் தவறிவிட்டது உண்மைதான்.
அதிலும் குறிப்பாக, 45 வயதுக்கும் குறைவான இளைஞர்களுக்கு, தே.மு. மீது அதன் உறுப்புக் கட்சியான ம.இ.கா மீதும் அவ்வளவாக ஈடுபாடில்லை என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.
ஆனால், கட்சியைப் பார்த்து வாக்களிக்காதீர்கள், ஒரு தனி ஆளாகப் பார்த்து எனக்கு வாய்ப்பளியுங்கள் என மோகனா காப்பார் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
காப்பார் நாடாளுமன்றத்தில் போட்டியிடவிருக்கும் மஇகாவின் மகளிர் பிரிவின் தலைவருமான மோகனா முடியாண்டியை எதிர்த்து மூவர் போட்டியிடுகின்றனர்.
பிகேஆர் கட்சியின் சார்பில் அப்துல்லா சானி பின் அப்துல் சாமிட், பிஆர்எம் கட்சி சார்பில் மாணிக்கவாசகம் த/பெ சுந்தரம், பாஸ் கட்சியின் சார்பில் அப்துல் ரணி பின் ஒஸ்மான் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
Tags: Give chance feel party
<< RELATED MALAYSIA NEWS>>
*நஜிப்பின் கோட்டைக்குள் புகுந்து பிரசாரம் செய்யும் மகாதீர்..!
*அஞ்சல் வாக்குகள் எவ்வளவு என்று தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்..! -நூருல் இஸ்ஸா
*நமக்குள்ளே உட்சதிகளில் ஈடுபட வேண்டாம்: நஜிப்..!
*மூத்த பத்திரிக்கை நிருபர் இறந்த நிலையில் மீட்பு..!
*தியான் சுவா வேட்பு மனு வழக்கு தள்ளுபடி: பக்காத்தான் ஹராப்பான் அதிர்ச்சி அடைந்துள்ளது..!
*பி.ஆர்.எம். ஜெயித்தால், நிர்வாணமாக ஓட தயார்! -முன்னாள் தலைவர்
*கடைக்குள் புகுந்து குளியல் துண்டுகளை கொள்ளையிட்ட நபர்கள்..!
*விரைவில் நான் கைது செய்யப்படுவேன்! துன் மகாதீர்
*புத்ராஜெயாவில் மகாதீரின் பிரச்சாரத்தில் குவிந்த மக்கள்; தே.மு. கட்சியை கைவிடுமா புத்ராஜெயா..!