(Iruttu Araiyil Murattu Kuththu movie used BiggBoss reference)
“ஹரஹர மஹாதேவகி” படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில், கௌதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, யாஷிகா ஆனந்த், ஷா ரா மற்றும் பலர் நடித்து நேற்று வெளியாகியிருக்கும் படம் “இருட்டு அறையில் முரட்டு குத்து”.
இப் படம் முழுக்க இரட்டை அர்த்த வசனங்களும், காட்சிகளும் இருக்கின்றன. படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை படத்தில் வரும் அனைவருமே (பேய் உட்பட) டபுள் மீனிங் டயலாக் பேசுகிறார்கள்.
அடல்ட் ஹாரர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் ”பிக்பாஸ்” நிகழ்ச்சி ரெஃபரன்ஸை பயன்படுத்தி இருக்கிறார்கள். கௌதம் கார்த்திக், வைபவி உள்ளிட்ட நால்வர் தாய்லாந்தில் இருக்கும் சொகுசு பங்களாவிற்குச் சென்ற நாள் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிவிக்கப்படுவது போலவே அறிவிக்கப்படுகிறது.
அத்துடன், வீட்டில் முதல் நாள் நேரம் 8 மணி, ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் உறங்குகிறார்கள், புதிதாக கிரிஷ் கல்யாண் வீட்டுக்குள் வருகிறார், பரணி போல சுவர் ஏறிக் குதிக்க முயற்சிக்கிறார் என பல இடங்களிலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை நினைவுபடுத்தும் டயலாக் வைத்திருக்கிறார்கள்.
அதாவது, நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்போது இடது மூலையில் வரும் சிறிய டயலாக் பாக்ஸில் நாளும் நேரமும் வருவது போலவே இந்தப் படத்திலும் வருகிறது. சூப்பர் ஹிட்டான பிக்பாஸ் நிகழ்ச்சி மாதிரியை படத்திற்கு பயன்படுத்தி ரசிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள் என்பதே உண்மை.
<<MOST RELATED CINEMA NEWS>>
* கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!
* குழந்தை பெற்றும் கட்டுக்கோப்பான உடலுடன் பிகினியில் கலக்கும் நடிகை..!
* த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!
* விவாகரத்து மனைவியை காதலிக்கும் ரித்திக் ரோஷன் : மீண்டும் ஜோடி சேர வாய்ப்பு..!
* அம்மாவின் தமிழ் கலாச்சாரப்படி தேசிய விருதினை பெற்ற ஸ்ரீதேவி மகள்கள்..!
* ஆர்யாவுக்கு அவர் தான் இறுதியில் மணப்பெண்ணா..? : செம கடுப்பில் மக்கள்..!
* அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படம் பார்த்துக் கொண்டிருந்த நபர் தியேட்டரிலேயே மரணம்..!
* விஷாலின் வில்லத்தனமான ஆசை இது தானாம்..!
* இருட்டு அறையில் முரட்டு குத்து : திரை விமர்சனம்..!
Tags :-Iruttu Araiyil Murattu Kuththu movie used BiggBoss reference
**Tamil News Groups Websites**
- Tamilhealth.com
- Sothidam.com
- Sportstamil.com
- Technotamil.com
- Timesrilanka.com
- Netrikkan.com
- Cinemaulagam.com
- Ulagam.com
- Tamilgossip.com
- Worldtamil.news
- Tamilsportsnews.com
Our Other Sites News :-