கற்பழிப்புக்கு கடுமையான தண்டனையை அங்கீகரிக்கும் அரசு

(Switzerland approves tougher penalties) கற்பழிப்பு போன்ற தீவிரமான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கக்கூடிய பிரேரணை ஒன்றை சுவிஸ் அரசாங்கம் அங்கீகரித்து உள்ளது. சுவிஸ் அரசாங்கம் பாலியல் வன்முறை மற்றும் உடல் ரீதியிலான சித்ரவதைகளுக்கான குற்றவியல் சீர்திருத்தங்களை அங்கீகரித்துள்ளது, மேலும் கற்பழிப்புக்கான பரந்த வரையறை அறிமுகப்படுத்துகிறது. அவை இப்போது பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். பாலியல் தொடர்பான வன்முறைகளையும், உயிர் அச்சுறுத்தல் மற்றும் உடல் சித்ரவதைகளுக்குள்ளாதல் போன்றவற்றிற்கும் குறைந்த பட்சமாக ஒரு வருட கடுங்காவல் தண்டனை என விதிக்கப்பட்டிருந்த … Continue reading கற்பழிப்புக்கு கடுமையான தண்டனையை அங்கீகரிக்கும் அரசு