இறப்பதற்கு உதவும் நிறுவனத்தை நாடும் விஞ்ஞானி!!

(scientist seeking dying company) டேவிட் குடால், அவுஸ்திரேலியாவின் புகழ் பெற்ற மூத்த விஞ்ஞானி. இவருக்கு வயது 104. இந்த வயதிலும் தாம் உயிரோடு இருப்பதற்கு வருந்துவதாக தெரிவித்ததோடு, சுவிட்சர்லாந்தில் இருக்கும், இறப்பதற்கு உட்தவும் நிறுவனம் ஒன்றை நாடவிருப்பதாகவும் கூறியுள்ளார். சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரிலிருக்கும் இறப்பதற்கு உதவும் நிறுவனத்திடம் நியமனம் ஒன்று பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார். நான் இறப்பதை குறித்து கவலைப்படவில்லை, ஆனால் இறப்பை தடுத்து இன்னும் நான் உயிர் வாழ்வது எனக்கு கவலை அளிக்கிறது. இறப்பதற்கு … Continue reading இறப்பதற்கு உதவும் நிறுவனத்தை நாடும் விஞ்ஞானி!!