சிங்கிள்களுக்கு மாமாவாகும் பேஸ்புக் மார்க்! ஜோடி சேரும் வசதி அறிமுகம்!

0
716
Facebook Introduce New Facility Find Partner

(Facebook Introduce New Facility Find Partner)

உலகத்தை கலக்கிய கேம்பிரிட்ஜ் அனாலிடிகா விவகாரம் சமூக வலைத்தளங்கள் மீது மக்களுக்கு இருந்து வந்த நம்பிக்கையை கேள்விக்குறியாக்கிவிட்டது.

பயனர்களின் விபரங்கள் களவாடப்பட்ட விடயத்தால் பேஸ்புக் மீதான நம்பிக்கை பலருக்கும் குறைந்தது.

இந்நிலையில், பேஸ்புக் பயனர்களை குஷிப்படுத்த பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவுனர் மார்க் அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

Image result for Facebook mark

பேஸ்புக்கில் இருக்கும் சிங்கிள் பயனர்களை குறிவைத்து பேஸ்புக் நிறுவனம் டேட்டிங் சேவையை அறிமுகம் செய்யவுள்ளது.

கலிஃபோர்னியாவில் நடைபெற்ற ஆண்டு கூட்டத்தில் பேஸ்புக் டேட்டிங் குறித்த தகவலை மார்க் வெளியிட்டார்.

குறித்த புதிய வசதி , நீண்டகாலம் நிலைக்கக் கூடிய உறவுகளை தேர்ந்தெடுப்பதற்கான சேவையை வழங்கும் என கூறப்பட்டுள்ளது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

தெருவில் அந்த இடத்தில் கை வைத்த இரசிகர்! பலமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன் ! நடிகையின் கண்ணீர் வாக்குமூலம்!

நிர்வாண செய்தி வாசிப்புக்கு நேர்முக தேர்வு நடாத்தும் செய்தி நிறுவனம்!

பெற்ற தாயுடன் பாலியல் உறவு வைத்த மகன்! கோடாரியால் போட்டு தள்ளிய தந்தை!

முழு ஆடையில் உள்ளாடை தெரிய உச்ச கட்ட கவர்ச்சியில் ப்ரியங்கா சோப்ரா! (படங்கள் இணைப்பு)

தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்