அஜித்துக்காக பிரபல நடிகரின் மனைவி செய்த அசல் கேக் : ரசிகர்கள் பாராட்டு..!

0
773
Serge Crozon wife make Thala Ajith HBD Cake,Serge Crozon wife make Thala Ajith HBD,Serge Crozon wife make Thala Ajith,Serge Crozon wife make Thala,Serge Crozon wife make

(Serge Crozon wife make Thala Ajith HBD Cake)

அஜித்துடன் “விவேகம்” படத்தில் நடித்த பாரீஸை சேர்ந்த நடிகர் செர்ஜி க்ரோசானின் மனைவி, அஜித்தின் பிறந்தநாளையொட்டி அழகான கேக் செய்துள்ளார்.

அதாவது, அஜித்தின் 47-வது பிறந்தநாள் கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. அவர் ஊரில் இல்லாததால் அவரை பார்க்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இருப்பினும் அஜித்தின் பிறந்தநாள் அன்று நலத்திட்ட உதவிகள், அன்னதானம் செய்து அமர்க்களப்படுத்தி விட்டனர் ரசிகர்கள்.

நேற்று #HBDThalaAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டானது.

இந்நிலையில், ”விவேகம்” படத்தில் அஜித்தின் டீமில் ஒருவராக நடித்தவர் பாரீஸை சேர்ந்த செர்ஜி க்ரோசான். அஜித் பிறந்தநாள் அன்று ”விவேகம்” பட ஸ்டில்லை வைத்து அவரின் மனைவி அழகிய கேக் ஒன்றை செய்துள்ளார். அந்த கேக்கை புகைப்படம் எடுத்து ட்வீட்டி அஜித்தை வாழ்த்தினார் செர்ஜி.

வெளிநாட்டுக்கார நடிகரின் மனைவி தல என்று எழுதி அஜித்தின் விவேகம் ஸ்டில்லை வைத்து கேக் செய்ததை பார்த்த தல ரசிகர்கள் நெகிழ்ந்து விட்டனர். உடனே அந்த கேக் புகைப்படத்தை ஷேர் செய்து வைரலாக்கி விட்டனர்.

செர்ஜியின் அன்பை பார்த்த அஜித் ரசிகர்கள் அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட்டியுள்ளனர். அவர் மனைவி செய்த கேக் அருமை என்றும் பாராட்டியுள்ளனர்.

மேலும், ”தல பிறந்தநாளுக்காக என் மனைவி செய்த கேக் பிரபலமாகி விட்டது. உங்களின் அன்புக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளா”ர் என்று செர்ஜி ட்வீட்டியுள்ளார்.

<<MOST RELATED CINEMA NEWS>>

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினியின் சம்பளம் : வியப்பில் பலர்..!

கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!

த்ரிஷாவுக்கு பிடிக்காத அந்த விடயம்.. : ரசிகர்களின் பரபரப்புக் கேள்விகள்..!

சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!

காலா படத்தின் ‘செம வெயிட்டு…’ சிங்கிள் பாடல் வெளியீடு..!

பாம்புகளின் சண்டையால் தடைப்பட்ட ஷுட்டிங் : வருத்தத்தில் கலன்க் படக்குழு..!

செக்கச் சிவந்த வானம் படக்குழு மீது குற்றச்சாட்டு..!

ராசியில்லாத அனுஷ்காவை விவாகரத்து செய்து விடுங்கள் : குழப்பத்தில் விராட் கோஹ்லி..!

தலைகீழாக தொங்கும் அமலாபால் : இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

Tags :-Serge Crozon wife make Thala Ajith HBD Cake

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

இன்றைய ராசி பலன் 03-05-2018