ஐந்து வயது குழந்தையை கோரமாக வேட்டையாடிய நாய்!!

(girl seriously hurt dog attack) Schijndel இல் குடியிக்கும் ஐந்து வயது சிறுமியும், அவளது பாட்டியும் ஒரு நாயினால் தீவிரமாக தாக்கப்பட்டனர். சிறுமியின் முகத்தை நாய் பலமாக கடித்து வைத்திருந்தது. வெகுவாய் தாக்கப்பட்டிருந்த சிறுமியை வான் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றனர். கைகளில் கடி வாங்கியிருந்த பாட்டியை சாதாரண ஆம்புலன்ஸில் கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தனர். Boomstraat இல் நாயை, பாட்டி நடத்தி சென்ற போதே பாட்டியும் சிறுமியும் இந்த நாய் தாக்குதலுக்கு … Continue reading ஐந்து வயது குழந்தையை கோரமாக வேட்டையாடிய நாய்!!