சுற்றுலா முகாம்களிலேயே சுவிட்சர்லாந்து தான் விலையுயர்ந்தது

(expensive Switzerland tourist camps) ஐரோப்பாவில் சுற்றுலா முகாம்கள் அமைக்க சுவிட்சர்லாந்து தான் சிறந்ததாக இருப்பதாக, ஜேர்மன் ஆட்டோமொபைல் கிளப் செய்த ஒரு ஆய்வின் அறிக்கை தெரிவிக்கிறது “ஜெர்மனியில் இருக்கும் மலைகள் சுவிட்சர்லாந்தில் இருக்கும் மலைகளை போல அழகாகத் தான் இருக்கின்றன, ஆனால் அவை ஓப்பீட்டளவில் மலிவானவை”, என ஜேர்மன் ஆட்டோமொபைல் கிளப் இன் 2018 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விலை ஒப்பீட்டின் முடிவில் தெரிய வந்துள்ளது. ஃப்ராங்கின் மதிப்பு குறைந்துள்ளதால் , யூரோக்கள் வைத்திருக்கும் சுற்றுலா … Continue reading சுற்றுலா முகாம்களிலேயே சுவிட்சர்லாந்து தான் விலையுயர்ந்தது