தஞ்சம் கோருவோரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதை நிறுத்துமாறு கோரிக்கை

(Netherland sending Afghanistan asylum seekers) சுமார் 10 உதவி அமைப்புகளின் படி, ஆப்கானிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்படும் புகலிடம் கோருவோரின் நிலைமை இன்னமும் மிகவும் ஆபத்தானது எனவும், அவர்களில் பலர், கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்படுகின்றனர். புகலிடம் கோருவோர், நாடு கடத்தப்படுவதை நிறுத்த உதவி அமைப்புகள் டச்சு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக சிறுவர்களுடனான குடும்பங்கள் ஆப்கானிஸ்தானுக்கு திருப்பியனுப்பப்படுவதை நிறுத்துமாறு, கவனத்தை ஈர்ப்பதற்காக மே மாதம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்போவதாக உதவி அமைப்புக்கள் அறிக்கை விடுத்துள்ளன. சிரியாவிற்கு … Continue reading தஞ்சம் கோருவோரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்புவதை நிறுத்துமாறு கோரிக்கை