என்னைக் கைது செய்யும் முயற்சியை நிறுத்துங்கள்

0
1214
Arjun Mahendran appealed international police

(Arjun Mahendran appealed international police)
அரசியல் காரணங்களினால் தன்னை கைது செய்வதற்கு முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

எனவே தன்னைக் கைதுசெய்யும் முயற்சியை உடனடியாக நிறுத்துமாறு சர்வதேச பொலிஸாரிடம் அர்ஜூன் மகேந்திரன் மேன்முறையீடு செய்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இடம்பெற்றதாக கூறப்படும் பிணை முறி மோசடி தொடர்பில் முன்னாள் ஆளுநரை கைதுசெய்வதற்கு சர்வதேச பொலிஸாருக்கு சிவப்பு அறிக்கை பிடியாணை கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

More Tamil News

Time Tamil News Group websites :

Tags; Arjun Mahendran appealed international police

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here