சோனம் கபூருக்கு விரைவில் டும்..டும்..டும்..!

0
1088
Actress Sonam Kapoor marriage soon,Actress Sonam Kapoor marriage,Actress Sonam Kapoor,Actress Sonam,Actress

(Actress Sonam Kapoor marriage soon)

நடிகர் தனுஷின் முதல் இந்தி திரைப்படமான ”ராஞ்சனா” படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சோனம் கபூர்.

இவர் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர்.

32 வயதான நடிகை சோனம் கபூரும், டெல்லியை சேர்ந்த தொழில் அதிபரான ஆனந்த் அகுஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர்.

இந் நிலையில், இருவருக்கும் வருகிற 8-ஆம் திகதி திருமணம் நடைபெற இருப்பதாக சோனம் கபூரின் குடும்பத்தினர் நேற்று அறிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது.. :-

சோனம் கபூர் – ஆனந்த் அகுஜாவின் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம். வருகிற 8-ஆம் திகதி மும்பையில் இவர்களின் திருமணம் நடைபெறுகிறது.

நாங்கள் இந்த சிறப்பான தருணத்தை உற்சாகமாக கொண்டாட உள்ளோம். உங்கள் அனைவரின் அன்பிற்கும், ஆசிர்வாதத்திற்கும் நன்றி இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மும்பையில் உள்ள சோனம் கபூரின் வீடு திருமண நிகழ்ச்சி காரணமாக, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது. மேலும், திருமண ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.

<<MOST RELATED CINEMA NEWS>>

ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!

கணவரால் பலாத்காரம் செய்யப்பட்ட நடிகை : விவாகரத்துக்கு ரெடி..!

செல்லக்குட்டி ஓவியாவின் சம்பளம் இவ்வளவா..? : வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

இன்று மாலை ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவுள்ள காலா..!

ப்ரியங்கா சோப்ராவின் ரகசிய திருமணம் : பாலிவுட்டில் பரபரப்பு..!

டுவின்ஸ் சகோதரிகளுக்கு தங்கையாகிய ஜோதிகா : லேட்டஸ்ட் அப்டேட்..!

ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராயின் சந்தேகம் அதிகரித்து விட்டது : அபிஷேக் பச்சன் அதிர்ச்சித் தகவல்..!

வீடு இன்றி பாலத்தின் அடியில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் : பகீர் தகவல்..!

Tags :-Actress Sonam Kapoor marriage soon

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

விகாரைக்கு சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி தாய், சேய் பலி