கைவிடப்பட்ட கடையில் ஆணின் சடலம் மீட்பு

0
43780
death inquiry police informed family leader dead hospital Rajas Garden

(tamilnews mahiyangana town old shop male body found)

மஹியங்கனை நகரத்தில் கைவிடப்பட்ட கடையொன்றுக்குள் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிராமவாசிகள் வழங்கிய தகவலுக்கமைய அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதோடு, சடலம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் 50 தொடக்கம் 60 வயது மதிக்கத்தக்கவர் என விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

சடலத்திற்கு அருகில் இருந்து வெற்று மதுபான போத்தல் ஒன்றும் விஷ குப்பி ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

(tamilnews mahiyangana town old shop male body found)

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here