பணிச்சுமை தொடர்பான வியாதிகள் அதிகரிப்பு!!
(sharp increase work related illnesses) சுவிட்ச்லாந்தில் வேலை தொடர்பான மன அழுத்தம் போன்ற உடல் நலக் கோளாறுகள் சமீப ஆண்டு காலமாக மிகவும் அதிகரித்து வருவதாக NZZ AM Sonntag தெரிவித்தது. சுமார் 30,000 துணை நிறுவனங்கள் மற்றும் 600,000 ஊழியர்களைக் கொண்ட சுவிட்சர்லாந்தின் மிகப்பெரிய நோய் காப்பீடு வழங்குனர் Swica. கடந்த ஐந்து ஆண்டுகளில் வேலை தொடர்பான நோய்களின் எண்ணிக்கை 20%ஆல் அதிகரித்ததோடு, மனச்சோர்வு மற்றும் பிற மனநலப் பிரச்சினைகளின் எண்ணிக்கை 35% அதிகரித்துள்ளது … Continue reading பணிச்சுமை தொடர்பான வியாதிகள் அதிகரிப்பு!!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed