தமிழ்ப்பள்ளி வளாகத்தில் கடிதம்: உள்ளே இருந்தது நிர்வாணப் படம்!

0
1141
Letter school premises Nude picture, malaysia tamil news, malaysia news, malaysia, letter,

{ Letter school premises Nude picture }

மலேசியாவில், தம்மிடம் கொடுக்கப்பட்ட கடிதம் ஒன்றில் ஒரு கட்சி சின்னத்துடன் தம்முடைய முகத்தை, ஒரு நிர்வாணப் படத்துடன் இணைத்து வெட்டி ஒட்டப்பட்டப் படமும் இருந்ததாக சம்பந்தப்பட்ட நபர் போலீசில் புகார் செய்துள்ளார்.

செலாமாவிலுள்ள லாடாங் மலாயா தமிழ்ப் பள்ளியின் வளாகத்தில் இருந்த தன்னிடம் இரவு 10 மணியளவில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு நபரால் தம்மிடம் இந்தக் கடிதம் வழங்கப்பட்டதாக அவர் போலீஸ் புகாரில் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் தம்மைப் பற்றி விபரங்களும் ஒரு கட்சியின் சின்னமும் ஒரு நிர்வாணப் படத்தில் தம்முடைய படம் மாற்றி திரித்து ஒட்டப்பட்டும் இருந்ததாக அவர் கூறியுள்ளார்.

சம்பந்தப் பட்ட இவர், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்ல. இருந்தாலும், இந்தப் போலீஸ் புகார் குறித்து விசாரணை நடத்தி வருவதாக பேரா தேர்தல் தகவல் பொது உறவு அதிகாரியான ஏசிபி ஷாரோன் அனுவார் தெரிவித்துள்ளார்.

Tags: Letter school premises Nude picture

<<MOST RELATED CINEMA NEWS>>

*மலேசிய வாக்காளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!

*துன் மகாதீரை மருத்துவமனைக்கு அனுப்புவதா? எதிர்கட்சியின் சதி வேலை அம்பலம்..!

*சம்பள உயர்வு உட்பட தனியார்துறை ஊழியர்களுக்கு நஜீப் அறிவித்த பரிசுகள்!

*கிரேப்’ சேவை ஒழிப்பேன் என்று கூறிய மகாதீர்: தற்போது மறுப்பது ஏன்..?

*பதவி விலகல் கடிதத்தை மீட்டுக் கொள்கின்றேன்! -கேவியஸ் திடீர் அறிவிப்பு

*தேசிய முன்னணி-பக்காத்தான் ஹாராப்பான் இடையில்தான் போட்டியா..?

*தேர்தல் பிரச்சாரத்தில் பொய்யான தகவல்களை பரப்புவது எதிர்க்கட்சிகள்: நஜிப் அறிவிப்பு..!

<<Tamil News Groups Websites>>