ஆர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கஜினிகாந்த் பட ட்ரெய்லர்..!

0
1317
Ghajinikanth Movie Official Trailer Tamil Cinema,Ghajinikanth Movie Official Trailer Tamil,Ghajinikanth Movie Official Trailer,Ghajinikanth Movie Official,Ghajinikanth Movie

(Ghajinikanth Movie Official Trailer Tamil Cinema)

ஆர்யா, சாயிஷா சைகல், சதீஷ் ஆகியோர் நடிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் ”கஜினிகாந்த்” படத்தின் ட்ரெய்லர் நேற்று நள்ளிரவு வெளியிடப்பட்டது.

”கஜினிகாந்த்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் ”தர்மத்தின் தலைவன்” ரஜினி கெட்டப்பில் தோன்றி பரபரப்பை ஏற்படுத்தினார் ஆர்யா. இப்படத்தில் ஆர்யா ஞாபக மறதி வியாதி கொண்ட இளைஞராக நடித்திருக்கிறார்.

இப்படத்தின் ட்ரெய்லரில் ”விவேகம்” படத்தில் அஜித் சொல்லும் டயலாக்கை இமிடேட் செய்திருக்கிறார் ஆர்யா. ”இந்த உலகமே உன்னை தோத்துட்ட தோத்துட்டனு சொன்னாலும்.. நெவர் எவர் கிவ் அப்” என அஜித் சொன்ன டயலாக்கை ஞாபக மறதியை தொடர்புபடுத்தி பேசியிருக்கிறார் ஆர்யா. அதனாலேயே இந்தப் படத்தின் ட்ரெய்லரை அஜித் பிறந்தநாளான இன்று வெளியிட்டுள்ளனர்.

மேலும், இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் அடல்ட் காமெடி படமான “இருட்டு அறையில் முரட்டு குத்து” வரும் வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Video Source : Think Music India

<<MOST RELATED CINEMA NEWS>>

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் : திரை விமர்சனம்..!

ஜப்பானில் பாகுபலி 2 : ரசிகர்களினால் நெகிழ்ச்சிக்கு ஆளாகிய ராஜமௌலி..!

செல்லக்குட்டி ஓவியாவின் சம்பளம் இவ்வளவா..? : வாயைப் பிளக்கும் ரசிகர்கள்..!

பக்கா : திரை விமர்சனம்..!

இன்று மாலை ரசிகர்களுக்கு இசை விருந்து படைக்கவுள்ள காலா..!

ப்ரியங்கா சோப்ராவின் ரகசிய திருமணம் : பாலிவுட்டில் பரபரப்பு..!

டுவின்ஸ் சகோதரிகளுக்கு தங்கையாகிய ஜோதிகா : லேட்டஸ்ட் அப்டேட்..!

ஆராத்யா பிறந்த பிறகு ஐஸ்வர்யா ராயின் சந்தேகம் அதிகரித்து விட்டது : அபிஷேக் பச்சன் அதிர்ச்சித் தகவல்..!

வீடு இன்றி பாலத்தின் அடியில் வசிக்கும் ஜாக்கிசான் மகள் : பகீர் தகவல்..!

Tags :-Ghajinikanth Movie Official Trailer Tamil Cinema

**Tamil News Groups Websites**

Our Other Sites News :-

600 கோடி ரூபா செலவில் ஜேம்ஸ் பீரிஸிற்கு மாதிரி கிராமம்