தெளிவுடன் செயற்பட வேண்டும்

0
623
president maithripala country people clear activities economy latest news

president maithripala country people clear activities economy latest news
சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து தெளிவுடன் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குருநாகல் பிங்கிரிய தேவகிரி ரஜமகா விகாரையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையை பயக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் ஒரு போதும் பின் நிற்காது என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதும் நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மைபயக்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் குறிப்பிட்டார்.
president maithripala country people clear activities economy latest news

More Time Tamil News Today

Time Tamil News Group websites :

president maithripala country people clear activities economy latest news