சுவிச்சர்லாந்து மீண்டும் வட கொரியாவுக்கான தடைகளை இறுக்குகிறது

0
1157
Switzerland tightens North Korea sanctions, Switzerland tightens North Korea, Switzerland tightens North, Switzerland tightens, North Korea sanctions

(Switzerland tightens North Korea sanctions)

வட கொரியாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை, சுவிட்சர்லாந்து மீண்டும் இறுக்கமாக்குகிறது, இந்த நடவடிக்கையானது பியோங்யாங் மீண்டும் ஒரு புதிய ஏவுகணை சோதனையை நடத்தியதன் காரணமாக,, கடந்த டிசம்பர் மாதம் வெளிவந்த ஐ.நா. தீர்மானத்தின் படி, எடுக்கப்பட்டது ஆகும்.

 

வட கொரியர்களுக்கு சுவிஸ்ஸில் பணியாற்றும் அனுமதி, சுவிஸ்ஸில் வருமானம் ஈட்டும் வட கொரியர்களுக்கு குடியுரிமை அனுமதி போன்றவற்றை சுவிஸ் அரசு ரத்து செய்துள்ளது என பொருளாதார அமைச்சகம் செய்தி தெரிவித்துள்ளது.

 

இவை தவிர வர்த்தக கட்டுப்பாடுகளும் நீட்டிக்கப்பட்டுள்ளன. கப்பல் துறையில், சில சேவைகளை புரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தடை செய்யப்பட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டால் ஸ்விஸ் பதிப்பகத்திலிருந்து அத்தகைய நடவடிக்கைகளுக்கு உதவிய கப்பல்களை அகற்றவும் பெடரல் கவுன்சிலுக்கு அதிகாரம் உண்டு என் அச்செய்தி மேலும் தெரிவிக்கிறது.

Switzerland tightens North Korea sanctions, Switzerland tightens North Korea, Switzerland tightens North, Switzerland tightens, North Korea sanctions

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!