ரோபோ..! காராக மாறும் அதிசய கண்டுபிடிப்பு: ஜப்பானியர்கள் சாதனை

0
817
transformer robot car japan

(transformer robot car japan)
புதிய கண்டுபிடிப்புகள் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைப்பதில் ஜப்பானியர்களுக்கு நிகர் ஜப்பானியர்களே! இந்நிலையில் ஜப்பானில் நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பத்தை ரோபோடிக் எஞ்சினியர்ஸ் செய்து அசத்தியுள்ளனர்.

12 அடி உயரமுள்ள ரோபோவானது 2 பேரை தனக்குள் சுமந்து கொண்டு மணிக்கு 30 கிலோ மீட்டர் நடக்கக் கூடியது. அதே ரோபோ ஒரே நிமிடத்தில் தம்மை மடக்கிக் கொண்டு ஸ்போர்ட்ஸ் காராக உருவெடுக்கிறது. இரண்டு பேர் அமரக்கூடிய ரோபோ மற்றும் காரை கேளிக்கைப் பூங்காக்களில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

transformer robot car japan