சாதனையுடன் பறக்கப்போகும் சிங்கப்பூரின் புதிய விமானம்

0
836
singapore airlines gets first airbus run long haul flights

(singapore airlines gets first airbus run long haul flights) அதிக நேரம் இடைநில்லாது பயணிக்கும் விமான சேவையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், சிங்கப்பூரில் இருந்து 15,323 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அமெரிக்காவின் நியூயார்க் நகரத்திற்கு இடைநில்லாமல் 20 மணி நேரம் பயணிக்கும் விமானசேவையை தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள ஏர்பஸ் ஏ350-900 விமானத்தின் பெட்ரோல் டேங்க் கொள்ளவு 1 லட்சத்து 65 லிட்டராக அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் நியூசிலாந்தின் ஆக்லாந்தில் இருந்து 14, 535 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கத்தாரின் டோஹாவுக்கு 18 மணி நேரம் 20 நிமிடம் பறந்த விமானமே இடைநில்லாது அதிக நேரம் பறந்த சாதனைக்கு உரியதாக உள்ளது.

OUR GROUP SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

http://cinemaulagam.com

http://tamilfood.com

singapore airlines gets first airbus run long haul flights