பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் இரு எகிப்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 2 Egyptians arrested related France terrorist attack
கைது செய்யப்பட்ட எகிப்திய நாட்டைச் சேர்ந்த இருவரும் மே மாதம் 15 ஆம் திகதி முதல் இருவரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்ததாகவும், அவர்கள் இருவரும் சகோதரர்கள் எனவும், உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
அவர்கள் பிரான்ஸில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்குரிய ஆயத்தத்துடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விசாரணைகளை முடித்துக்கொண்டு இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், Mohamed M எனும் 20 வயதுடைய நபரும், அவனின் சகோதரனும் பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள அவனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டிருந்ததாகவும், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் Gerard Collomb அறிவித்தார்.
**Most Related Tamil News**
- டுவிலைட் நாயகியின் அதிர்ச்சிகர செயல்- புகைப்படம் உள்ளே!
- ‘ஏன்ட பிள்ளைய கேவலப்படுத்துறாங்க” : இசைப்பிரியாவின் தாய் கதறலுடன் விடுக்கும் கோரிக்கை!
- தமிழ் மணப்பெண் போல் அலங்காரமிட்டு திருமணம் செய்துகொண்ட உலக அழகி
- “என்னம்மா இப்படி பண்றீங்களே” புகழ் ராமர் : எல்லோரையும் சிரிக்க வைக்கும் ராமரின் சோகமான வாழ்க்கை
- பிரித்தானியாவின் கோடிஸ்வரர்கள் பட்டியலில் இரண்டாமிடம் இந்த இந்தியர்களுக்கு தான்!