இந்திரஜித் லங்கேஷ் இயக்கும், மலையாள நடிகை ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.Shakeela Biopic movie FirstLook Poster viral
அதாவது, 1990-களில் மலையாளத்தில் கவர்ச்சி நடிகையாகத் திகழ்ந்தவர் ஷகிலா. இவரது படம் வரும் போதெல்லாம், கேரள சூப்பர் ஸ்டார்கள் மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்டோரின் படங்களையே ஒத்திவைத்த வரலாறும் நிகழ்ந்துள்ளது.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் குணச்சித்திரம், நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார் ஷகிலா.
இந்நிலையில், தற்போது ஷகீலாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படத்தை இந்திரஜித் லங்கேஷ் என்பவர் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை ரிச்சா சத்தா ஷகீலாவாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில் நடிகை ரிச்சா சத்தா கேரளத்தின் பாரம்பரிய உடை அணிந்து ஒரு ஹோம்லி கலந்த மாடல் லுக்கில் காட்சியளிக்கிறார்.
இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
<<MOST RELATED CINEMA NEWS>>
* போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!
* இணையத்தில் திருட்டுத்தனமாக லீக் ஆன சன்னிலியோனின் வாழ்க்கை படம்..!
* சர்கார் படத்திற்கு சன் பிக்சர்ஸ் வைத்த ஆப்பு : வேறொருவருக்கு கை மாற்றியது ஏன்..!
* விடுமுறைக்கு சென்றது கூடவா குற்றம்..? : கொந்தளிக்கும் டாப்ஸி..!
* ஆரவ் நடிக்கும் படத்தில் ஜோடியாகும் நிஜ காதலி.. : ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!
* வாராகி உன் கன்னத்தில் அறைவேன் – நீ என் மலத்தை சாப்பிடு : கொந்தளிக்கும் ஸ்ரீரெட்டி..!
* பியார் பிரேமா காதல் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு..!
* மகத் காதலிக்கு ரகசிய நிச்சயதார்த்தம் : பிக்பாஸ் வீட்டுக்குள் அதிர்ச்சியில் மகத்..!