மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நவகிரி நகர் 38 ஆம் கிராமத்தில் இரவு புகுந்த காட்டு யானைகளினால் அக்கிராமத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளன. elephant attack coconut trees banana trees agriculture damage
இரவு வேளையில் புகுந்த காட்டு யானைகள் அக்கிராமத்தில் 4 வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளதுடன் பயன் தரும் தென்னை, வாழை போன்ற பயிரினங்களையும் நாசம்; செய்துள்ளன.
இதில் மக்கள் எவருக்கும் எந்தவித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
elephant attack coconut trees banana trees agriculture damage
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கையில் இறப்பு வீதம் அதிகரிப்பு
- இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து; பலர் காயம்
- சிங்களத் தாயின் கண்ணீரை துடைத்த தமிழ் இளைஞர்கள்; மனதை நெகிழ வைக்கும் சம்பவம்
- மரண தண்டனை பெயர் பட்டியலை வெளியிட்ட அதிகாரியை பணிநீக்க நடவடிக்கை
- சிறைக்கூடத்தில் இருந்து பாதாள உலகக் கோஷ்டியை தொடர்புகொண்ட அலோசியஸ்; தகவல் அம்பலம்
- க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
- 100 பவுண் நகைகளை கொள்ளையடித்த இலங்கை அகதி
- முஸ்லிம் வர்த்தகர்களுக்கு எதிராக சிங்கள வர்த்தகர்களை தூண்டிவிட சிலர் முயற்சி
- மஹிந்த ராஜபக்ச புதுடெல்லிக்கு விஜயம்; சுப்பிரமணிய சுவாமி அழைப்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com