ஹரி இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள “சாமி ஸ்கொயர்” படத்தின் “அதிரூபனே.. அதிகாரனே..” என்ற பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.(Saamy Square Adhiroobaney Lyric song released)
அதாவது, கடந்த 2003 ஆம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ”சாமி”. இப் படத்தின் இரண்டாவது பாகம் 15 ஆண்டுகளுக்கு பிறகு “சாமி ஸ்கொயர்” என்ற பெயரில் தயாராகியுள்ளது.
விக்ரம், பிரபு, பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை முதல் பாகத்தை எடுத்த இயக்குர் ஹரியே இயக்கியுள்ளார்.
கடந்த மாதம் வெளியான இப்படத்தின் டிரைலரை தொடர்ந்து, தற்போது இப்படத்தின் “அதிரூபனே.. அதிகாரனே..” பாடலின் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.
Video Source : Sony Music India
Photo Credit : Google Image
<MOST RELATED CINEMA NEWS>>
* இரு குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டிய நடிகைக்கு ஏற்பட்ட சோகம்..!
* விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!
* குடித்துவிட்டு படப்பிடிப்பிலேயே பாலியல் தொல்லை கொடுத்தார் : இயக்குனர் மீது மீண்டும் புகார்..!
* காதில் கடுக்கன்.. கையில் குடை : சர்கார் பட விஜய்யின் புதிய புகைப்படம் வைரல்..!
* திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!
* விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் உருவாகும் 96 படத்தின் முக்கிய அறிவிப்பு..!
* ரஜினியின் 2.0 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!
* எதிர்வரும் 13 ஆம் திகதி திரைக்கு வரும் கடைக்குட்டி சிங்கம் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!
* விஷாலின் சண்டக்கோழி 2 பட ரிலீஸ் திகதி அறிவிப்பு..!