பால் சொம்புடன் பாவமா இருக்கும் விஜய் ஆண்டனி! சரக்கு பாட்டிலுடன் மிருணாளினி

0
119

ரோமியோ

படம் வெளியாகும் முன்பே சம்மர் பிளாக்பஸ்டர் என்கிற அறிவிப்புடன் நடிகர் விஜய் ஆண்டனியின் ரோமியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. பால் செம்புடன் விஜய் ஆண்டனியும் சரக்கு பாட்டிலுடன் மிருணாளினியும் இருக்கும் போஸ்டர் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகின்றது.