பாரதிராஜாவின் ‘மார்கழி திங்கள்’ படத்தின் டிரைலர் வெளியானது

0
173

‘மார்கழி திங்கள்’ திரைப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இளையராஜா இசையமைக்கும் இப்படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த ட்ரைலர் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது.