காலநிலையில் மாற்றம் : சிலப்பகுதிகளில்….!

0
39
sri lanka weather news in tamil

(sri lanka weather news in tamil)

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை நாளை முதல் குறைவடையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கிழக்கு ,ஊவா மாகாணங்களிலும் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யும் என்றும்,

மேற்கு , சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை , குருநாகல் மாவட்டங்களின் சில பகுதிகளிலும் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன் ஊவா மாகாணம் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு அதிகமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின்போது தற்காலிகமான பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Top Stories :

Our Other websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here