உலகில் மிகச்சிறிய கைப்பேசி அறிமுகம்

0
33
world smallest mobile phone news today
Group of teenagers at home
world smallest mobile phone news tamil

(world smallest mobile phone news today)

தற்போதைய ஸ்மார்ட்போன் பாவனையாளர்களிடையே பெரிய அளவிலான ஸ்மார்ட்போன் பயன்பாடு என்பது புதிய ட்ரெண்டாக மாறிவருகின்றது. திரைப்படங்கள் உள்பட வீடியோ பார்க்கும் வகையில் பெரிய ஸ்க்ரீன் சைஸ் போன்கள் விரும்பி வாங்கப்பட்டு வருகின்றன.

Image result for Introducing the smallest cell phone in the world

இந்த நிலையில், ஜான்கோ நிறுவனம் உலகின் மிகச்சிறிய மொபைல் போனை அறிவித்துள்ளது. இந்த போன் 1.9 x 0.8 x 0.5 இன்ச் அளவே இருக்கின்றது. அதாவது இந்த இரண்டு நாணயங்கள் அளவில் மட்டும் உள்ளது என்பதும் இந்த போனின் ஸ்க்ரீன் சைஸ் வெறும் 0.49 இன்ச் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Image result for Introducing the smallest cell phone in the world

இந்த போனில் அழைப்புகள் மற்றும் மெசேஜ் ஆகியவற்றுக்காக மட்டும் பயன்படுத்தப்படும். 200-mAh பேட்டரியை கொண்ட இந்த போன் 180 நிமிடங்கள் தொடர்ந்து பேசும் வகையில் பேட்டரியின் திறன் இருக்கும். இந்த போனின் எடை வெறும் 13 கிராம் மட்டுமே. மினி கீபேட் கொண்ட இந்த போன் 2Gயில் மட்டுமே செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE NEWS

மிரட்டலாக வெளிவரவிருக்கும் மெய்ஸூ M6S ஸ்மார்ட்போன்

டிச.31 ஆம் தேதிக்கு பிறகு சில ஃபோன்களில் வாட்ஸ்அப் இயங்காது

தென்கொரிய தாக்குதலுக்கு இலக்காகவிருக்கும் மெசெஞ்சர்

OUR OTHER SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

Tags: world smallest mobile phone news today,Tech Tamil News,Technology News in tamil,Tamil technology newsTamil,japan drone patrol office overtime work culture

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here