காளி படத்தின் அஞ்சலி போர்ஷன் ஓவர் : ட்விட்டர் தகவல்..!

0
31
Vijay Antony Kaali movie Anjali porsan finished,Vijay Antony Kaali movie Anjali porsan,Vijay Antony Kaali movie Anjali,Vijay Antony Kaali movie,Vijay Antony Kaali

(Vijay Antony Kaali movie Anjali porsan finished)

“வணக்கம் சென்னை” படத்தைத் தொடர்ந்து கிருத்திகா உதயநிதி இயக்கி வரும் படம் “காளி”.

விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துவரும் இந்தப் படத்தில், சுனைனா, அஞ்சலி, அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர்.

ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, லாரன்ஸ் கிஷோர் எடிட் செய்கிறார். இந்தப் படத்துக்கு இசையமைப்பதோடு, படத்தைத் தயாரித்து, வெளியிடுகிறார் விஜய் ஆண்டனி.

இந்த வருடம் மார்ச் 25 ஆம் திகதி படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்தப் படத்தின் ஷூட்டிங், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அஞ்சலியின் போர்ஷன் இன்றோடு ஷூட் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அஞ்சலியே ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

<<RELATED POST>>

ஷங்கர் இயக்கவுள்ள முதல்வன் 2 இல் ரஜினி : பெரும் எதிர்பார்ப்பு..!

ஓவியாவின் நிலை.. : அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்..!

தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் நிலவரம்..!

டிடியுடன் நெருக்கமாக இருக்கும் வாலிபர் யார்..? – விவாகரத்திற்கு இது தான் காரணமா.. : கணவர் அதிரடி பதில்..!

போலி ஆவணம் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பிய கதிரேசன்

சூர்யா-37 படத்தை தயாரிக்கவுள்ள பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

நடு இரவில் ஓவியா செய்த வேலை : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சிப் புகைப்படம்..!

இன்ஸிடியஸ் தி லாஸ்ட் கி : திரை விமர்சனம்..!

ஸ்கெட்ச் : திரை விமர்சனம்..!

Tags :-Vijay Antony Kaali movie Anjali porsan finished

**Our Other Sites** 

Our Other Sites News :-

இன்றைய நாள் 13-01-2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here