தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் நிலவரம்..!

0
40
Thaana Serndha Koottam tamil movie box office,Thaana Serndha Koottam tamil movie box,Thaana Serndha Koottam tamil movie,Thaana Serndha Koottam tamil,Thaana Serndha Koottam

(Thaana Serndha Koottam tamil movie box office)

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நடித்திருந்த தானா சேர்ந்த கூட்டம் படம் உலகம் முழுவதும் நேற்று வெளியாகி இருந்தது.

சூர்யாவின் படத்திற்கு தமிழகம், கேரளாவையும் தாண்டி அமெரிக்காவிலும் எப்போதும் நல்ல வரவேற்பு உள்ளது.

இதற்கு முன்னதாக வெளியாகி இருந்த 24 படமும் அமெரிக்காவில் பிரம்மாண்ட வசூல் சாதனை படைத்தது.

இதனையடுத்து தற்போது தானா சேர்ந்த கூட்டம் படத்தின் அமெரிக்கா வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. முதல் நாள் பிரீமியர் ஷோவில் மட்டும் படம் ரூ.30 லட்சம் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

<<RELATED POST>>

ஷங்கர் இயக்கவுள்ள முதல்வன் 2 இல் ரஜினி : பெரும் எதிர்பார்ப்பு..!

ஓவியாவின் நிலை.. : அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்..!

சீரியலில் கால் பதிக்கும் நடிகர் மாதவன்.. : பெரும் எதிர்பார்ப்பு..!

மலேசிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி : அதிர்ச்சித் தகவல்..!

போலி ஆவணம் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பிய கதிரேசன்

சூர்யா-37 படத்தை தயாரிக்கவுள்ள பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

நடு இரவில் ஓவியா செய்த வேலை : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சிப் புகைப்படம்..!

இன்ஸிடியஸ் தி லாஸ்ட் கி : திரை விமர்சனம்..!

ஸ்கெட்ச் : திரை விமர்சனம்..!

Tags :-Thaana Serndha Koottam tamil movie box office

**Our Other Sites** 

Our Other Sites News :-

இன்றைய நாள் 13-01-2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here