தமிழ் ராக்கர்ஸ் இணையத் தளத்திடம் உருக்கமாக கெஞ்சி கதறிய விக்னேஷ் சிவன்..!

0
21
Tamil Rockers Admin Open Challenge Vignesh shivan,Tamil Rockers Admin Open Challenge Vignesh,Tamil Rockers Admin Open Challenge,Tamil Rockers Admin Open,Tamil Rockers Admin

(Tamil Rockers Admin Open Challenge Vignesh shivan)

“சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுந்து விடலாம்” என்று ஒரு பழமொழி உண்டு.

அந்த வகையில், தான் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வரும் தமிழ் ராக்கர்ஸ் மீது நடவடிக்கை எடுங்கள் என அரசுக்கும் காவல்துறைக்கும் திரையுலகினர் சொல்லி சொல்லி வெறுத்து விட்டனர்.

இந் நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ் ராக்கர்ஸ் அட்மினிடமே இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கெஞ்ச ஆரம்பித்து விட்டனர்.

அதாவது, குறைந்த பட்சம் ஒரு வாரமாவது படத்தை போடாமல் எங்களை காப்பாற்றுங்கள் என்று கெஞ்சத் தொடங்கி விட்டனர்.

அந்த வகையில், சமீபத்தில் ஒருசில தயாரிப்பாளர்கள் தமிழ் ராக்கர்ஸ் அட்மினிடம் வேண்டுகோள் வைக்க, அதற்கு தமிழ் ராக்கர்ஸூம் செவிசாய்த்ததாக கூறப்படுகிறது.

இந் நிலையில், நேற்று வெளியாகியுள்ள சூர்யாவின் “தானா சேர்ந்த கூட்டம்” படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனும் தற்போது தமிழ் ராக்கர்ஸ் இணையத் தளத்திடம் உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

<<RELATED POST>>

ஷங்கர் இயக்கவுள்ள முதல்வன் 2 இல் ரஜினி : பெரும் எதிர்பார்ப்பு..!

ஓவியாவின் நிலை.. : அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்..!

தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் நிலவரம்..!

டிடியுடன் நெருக்கமாக இருக்கும் வாலிபர் யார்..? – விவாகரத்திற்கு இது தான் காரணமா.. : கணவர் அதிரடி பதில்..!

போலி ஆவணம் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பிய கதிரேசன்

சூர்யா-37 படத்தை தயாரிக்கவுள்ள பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

நடு இரவில் ஓவியா செய்த வேலை : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சிப் புகைப்படம்..!

இன்ஸிடியஸ் தி லாஸ்ட் கி : திரை விமர்சனம்..!

ஸ்கெட்ச் : திரை விமர்சனம்..!

Tags :-Tamil Rockers Admin Open Challenge Vignesh shivan

**Our Other Sites** 

Our Other Sites News :-

இன்றைய நாள் 13-01-2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here