சுரங்க லக்மாலுக்கு அணியில் புதிய பதவி..!

0
25
Suranga Lakmal named Sri Lanka Test vice-captain

பங்களாதேஸ் அணியுடனான டெஸ்ட் தொடருக்கு இலங்கை அணியின் உப தலைவராக இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழுவினால் சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நியமனத்துக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஸ் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டி இம்மாதம் 31ஆம் திகதி பங்களாதேஷின் சிட்டகொங் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

You may Like

Our Other websites :

Tags: Suranga Lakmal named Sri Lanka Test vice-captain, Suranga Lakmal named Sri Lanka Test vice-captain

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here