மாம்பழம் பறிக்க சென்ற சிறுமிக்கு தோட்டக்காரர் செய்த காரியம்!

0
75
India Nepal Border Mango Tree Farm Owner Killed Innocent Child

(India Nepal Border Mango Tree Farm Owner Killed Innocent Child)

மாம்பழம் பறிக்க சென்ற சிறுமியை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா- நேபாள எல்லை அருகே தேண்டிக்ரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இப்ராஹிம் ஷஃபி என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், இப்ராஹிம் மற்றும் அவரது 8 வயது மகள் அமெருன் காடெனும் கடைக்காக வெளியே சென்றுள்ளனர். அப்போது கடையில் பொருட்களை வாங்கியுள்ளனர்.

சிறுமி அப்பாவுக்கு முன்னாடியே வீட்டுக்கு சென்றபோது அருகே உள்ள மாம்பழ தோட்டத்துக்குள் சென்றதாக தெரிகிறது.

மாலை நேரம் ஆன பின்னரும் மகள் வீடு திரும்பாமல் இருந்ததால், இப்ராஹிம் தோட்டத்துக்கு சென்று பார்த்தபோது அமெருன் கத்தியால் குத்தப்பட்டு, மின்சாரம் பாய்ந்த நிலையில் இறந்து காணப்பட்டுள்ளார்.

மகள் இறந்ததை பார்த்து இப்ராஹிம் கதறி அழுதார். இது பற்றி போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் தோட்டத்து உரிமையாளர் கொடுமை படுத்தி தன்னுடைய மகளை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய தோட்டத்து உரிமையாளரை தேடி வருகின்றனர்.

ஏனைய முக்கிய செய்திகள்

***************************************

கைவிட்ட காதலனை ஆசிட் வீசி கொன்ற பாகிஸ்தான் இளம்பெண்ணுக்கு மரண தண்டனை!

செக்ஸ் தொல்லை கொடுத்த கணவனை கூலிப்படையை ஏவி கொலை செய்த மனைவி! தர்மபுரியில் அதிர்ச்சி!

 தொடர்புடைய ஏனைய தளங்கள்

***********************************************

நெற்றிக்கண்செய்திகள் – நடுநிலை செய்திகள் | குற்றம் செய்திகள் | வழக்கு செய்திகள் | தமிழ் பிந்திய செய்திகள் | அரசியல் செய்திகள்

 

Image result for facebook page

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here