டிடியுடன் நெருக்கமாக இருக்கும் வாலிபர் யார்..? – விவாகரத்திற்கு இது தான் காரணமா.. : கணவர் அதிரடி பதில்..!

0
60
DD divorce reason husband open talk,DD divorce reason husband open,DD divorce reason husband,DD divorce reason,DD divorce

(DD divorce reason husband open talk)

சின்னத்திரை தொகுப்பாளர்களிலேயே தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளவர் தான் டிடி என்ற திவ்யதர்ஷினி.

இவரது கலகலப்பான பேச்சு ரசிகர்களுக்கு மட்டுமல்ல பல பிரபலங்களுக்கும் இவரை மிகவும் பிடிக்கும் என்றே கூறலாம். கடந்த 2016-ம் ஆண்டு தனது குடும்ப நண்பரான ஸ்ரீகாந்த் என்பவருக்கும் இவருக்கும் திருமணம் நடந்தது.

ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே டிடி தனது கணவரை விவாகரத்து செய்யப் போகிறார் என்று தகவல் வெளியானது. இதற்கு எந்தவொரு பதிலளிக்காமல் இருந்து வந்தார் டிடி.

அதன் பின்பு தனுஷ் படமான பவர்பாண்டியில் டிடி நடித்த போது டைட்டில் கார்டில் திருமதி. திவ்யதர்ஷினி என்றில்லாமல் செல்வி திவ்யதர்ஷினி எனப் போடப்பட்டிருந்ததை வைத்து இவர்களின் பிரிவினை நெட்டிசன்கள் உறுதியாக்கினர்.

தற்போது விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

மேலும், டிவி நிகழ்ச்சி மட்டுமல்லாமல் சினிமாக்களில் நடிப்பது, சுசிலீக்ஸ் சர்ச்சை, லேட் நைட் பார்ட்டிகளில் அதிகமாக கலந்து கொண்டது இவைதான் பிரிவிற்கு காரணம் என நெருங்கிய நண்பரிடம் ஸ்ரீகாந்த் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

டிடி வாழ்கையை புரட்டி போட்ட ஒரே ஒரு போட்டோ..! இவர் யார்…?ரசிகர்கள் விமர்சனம்.. :-

”இந்த நிலையில் டிடி பார்ட்டியில் ஒரு இளைஞருடன் நடனம் ஆடுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. டிடியின் விவாகரத்துக்கு இந்த வாலிபர்தான் காரணமாக இருப்பாரோ என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.”

<<RELATED POST>>

ஷங்கர் இயக்கவுள்ள முதல்வன் 2 இல் ரஜினி : பெரும் எதிர்பார்ப்பு..!

ஓவியாவின் நிலை.. : அதிர்ச்சியில் சிவகார்த்திகேயன்..!

தானா சேர்ந்த கூட்டம் முதல் நாள் வசூல் நிலவரம்..!

மலேசிய கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயம் ரவி திடீரென மருத்துவமனையில் அனுமதி : அதிர்ச்சித் தகவல்..!

போலி ஆவணம் தாக்கல் செய்ததாக நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பிய கதிரேசன்

சூர்யா-37 படத்தை தயாரிக்கவுள்ள பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் : மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!

நடு இரவில் ஓவியா செய்த வேலை : இணையத்தில் வைரலாகும் அதிர்ச்சிப் புகைப்படம்..!

இன்ஸிடியஸ் தி லாஸ்ட் கி : திரை விமர்சனம்..!

ஸ்கெட்ச் : திரை விமர்சனம்..!

Tags :-DD divorce reason husband open talk

**Our Other Sites** 

Our Other Sites News :-

இன்றைய நாள் 13-01-2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here