ஐபோன்களால் தலைக்குனிந்த ஆப்பிள்! தலைநிமிர தரும் அதிரடி சலுகை

0
19
apple company responds iphone slowdown complaints offer
(apple company responds iphone slowdown complaints offer)

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் குறிப்பிட்ட காலத்தின் பின்னர் வேகம் குறைவாக செயற்படுகின்றன என்று குற்றச்சாட்டு நீண்ட காலமாக நிலவி வருகின்றது.

எனினும் இதன் மின்கலங்களை மாற்றீடு செய்வதன் மூலமும் வேகத்தினை அதிகரிக்க செய்ய முடியும் என அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் ஐபோன் பாவனையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் ஒரு சலுகையினை வழங்க முன்வந்துள்ளது.

அதாவது வேகம் குறைவாக இருக்கும் ஐபோன்களின் மின்கலங்களை 29 டொலர்கள் பெறுமதியில் மாற்றீடு செய்து தர முன்வந்துள்ளது.

சாதாரணமாக ஐபோன் மின்கலங்களின் விலையானது 79 டொலர்கள் ஆகும்.

ஆனால் ஆப்பிள் நிறுவனம் 50 டொலர்கள் விலைக் குறைப்பு செய்து 29 டொலர்களின் மாற்றீடு செய்து தரவுள்ளது.

இச் சலுகையினை 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2018 டிசம்பர் மாதம் வரை உலகளாவிய ரீதியில் உள்ள அனைத்து வாடிக்கையாளர்களும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

MORE NEWS

புதிய லென்ஸ் ஒன்றை கண்டுபிடித்த ஹவார்டு ஆராய்ச்சியாளர்கள்

இணையத்தில் உலா வரும் HTC U12 ஸ்மார்ட்போன்

மிரட்டலாக வெளிவரவிருக்கும் மெய்ஸூ M6S ஸ்மார்ட்போன்

OUR OTHER SITES

http://tamilhealth.com

http://tamilgossip.com

http://timetamil.com

http://tamilsportsnews.com

http://worldtamil.news

http://sothidam.com

http://netrikkann.com

http://ulagam.com

Tags: apple company responds iphone slowdown complaints offersTech Tamil News,Technology News in tamil,Tamil technology news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here