மாலிங்க வாங்கிய அதி நவீன சொகுசு கார் : வைரலாகும் புகைப்படங்கள்

0
85
Lasith Malinga recently bought new BMW i8

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அதி நவீன சொகுசு கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார்.


BMW i8 என்ற காரையே அவர் கொள்வனவு செய்துள்ளார். இந்த காரின் விலை சுமார் 3 கோடி ரூபாவுக்கும் அதிகமானதாகும்.

லசித் மாலிங்க தனது புதிய காருடன் எடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

கடந்த 2014 ஆண்டு இந்தியாவில் குறித்த காரை அறிமுகம் படுத்தும் போது, இந்திய அணியின் நட்சத்திர நாயகன் சச்சின் டெண்டுல்கர் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு இந்த காரை அறிமுகம்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Top Stories :

Our Other websites :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here