ரஜனிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்; சீ.வி. விக்னேஸ்வரன்

0
57
Superstar rajinikanth political entry

(Superstar rajinikanth political entry c.v.vigneswaran comments)
சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் அரசியலில் ஈடபடவுள்ளதாக அறிவித்திருக்கும் நிலையில், ரஜனிகாந்த் ஆன்மீக அரசியலுக்குள் வருவதை தாம் எப்போதும் வரவேற்பேன் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசியலில் ஈடுபடவுள்ளதாக அண்மையில் சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து அவர் பல்வேறு அரசியல் தரப்புக்களை சந்தித்து தனது அரசியல் பிரவேசம் தொடர்பாக பேசிவருகின்றார்.

இந்த நிலையில், இன்று பொது நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் சுப்பர் ஸ்ரார் ரஜனிகாந்த் அரசியலுக்குள் வருவது தொடர்பாக ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதற்கு பதிலளித்த முதலமைச்சர் ஆன்மீக அரசியலலை தான் எப்போதும் வரவேற்பேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் ரஜனிகாந்த் அரசியலுக்கு வருவதையும் தான் வரவேற்கிறேன் என முதலமைச்சர் பதிலளித்துள்ளார்.

Most Red Stories 

Our Other websites 

Tags; Superstar rajinikanth political entry c.v.vigneswaran comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here