விரைவில் நேரடி அரசியல் பிரவேசம் குறித்து அறிவிக்கவுள்ளதாக பாக்யராஜ் கூறுகிறார்

0
81
director actor Bhagyaraj soon announce direct access politics

(director actor Bhagyaraj soon announce direct access politics)

தான் நேரடியாக அரசியலில் பிரவேசிப்பது தொடர்பாக விரைவில் அறிவிக்கவுள்ளதாக பிரபல இயக்குனரும், நடிகருமான பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உட்பட யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.

ஆனால் அவர்கள் தேர்தலில் வெற்றி பெறும் வகையில் தமிழக மக்கள் அவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாக்யராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமகாலத்தில் அரசியலுக்கு வரும் நடிகர்கள் நாட்டு மக்களுக்காக என்னென்ன சேவை புரிந்தார்கள் என்ற கேள்விக்கு அவர்கள் பதில் வழங்க வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(director actor Bhagyaraj soon announce direct access politics)

Most Red Stories 

Our Other websites 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here