கமல்ஹாசன் தனது ரசிகர்களிடம் முக்கிய கோரிக்கைகளை விடுத்துள்ளார்

0
106
Actor Kamal Haasan made initial promises political entrance

(Actor Kamal Haasan made initial promises political entrance)

அரசியல் பிரவேசத்திற்கு ஆரம்ப அறிமுகங்களை விடுத்துள்ள நடிகர் கமலஹாசன் தனது ரசிகர்களிடம் முக்கிய கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

பஸ் மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடாமல் அமைதியான போக்கை கடைபிடிக்குமாறு அவர் ரசிகர்களிடம் வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் தனது அரசியல் பிரவேசத்திற்கான சாத்திய கூறுகளை உருவாக்கும் விதமாக அவர் இந்த கருத்துக்களை முன்வைத்திருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்து தனியான கட்சியை உருவாக்கியுள்ள நிலையில் கமல்ஹாசனும் தனது வழியில் தனியான பாணியில் அரசியலில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

(Actor Kamal Haasan made initial promises political entrance)

Most Red Stories 

Our Other websites 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here