சிங்கப்பூருடனான வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தினால் வரிச்சுமை அதிகரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. singapore agreement again increase government medical officers
அந்த உடன்படிக்கை ஊடாக நாட்டிற்குள் பல்வேறு நெருக்கடி நிலை ஏற்படும் என்று அந்த சங்கத்தின் பதுளை மாவட்ட தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இதேவேளை அரச வைத்திய அதிகாரிகளால் நேற்று காலை 08.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பரந்தளவிலான வேலை நிறுத்தம் இன்று காலை 08.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.
சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடுதல், அடிப்படை சம்பளங்களை உயர்த்துதல், வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளே வேலை நிறுத்தத்திற்கு காரணமாகும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
singapore agreement again increase government medical officers
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com