சிங்கபூருடனான ஒப்பந்தம் வரிச்சுமையை அதிகரிக்கும்

0
501
singapore agreement again increase government medical officers

சிங்கப்பூருடனான வர்த்தக உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தினால் வரிச்சுமை அதிகரிக்கும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. singapore agreement again increase government medical officers

அந்த உடன்படிக்கை ஊடாக நாட்டிற்குள் பல்வேறு நெருக்கடி நிலை ஏற்படும் என்று அந்த சங்கத்தின் பதுளை மாவட்ட தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ கூறியுள்ளார்.

இதேவேளை அரச வைத்திய அதிகாரிகளால் நேற்று காலை 08.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்ட பரந்தளவிலான வேலை நிறுத்தம் இன்று காலை 08.00 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது.

சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை கையெழுத்திடுதல், அடிப்படை சம்பளங்களை உயர்த்துதல், வைத்தியர்களின் பிள்ளைகளுக்கு பாடசாலைகளை பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளே வேலை நிறுத்தத்திற்கு காரணமாகும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
singapore agreement again increase government medical officers

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites