உதைபந்துக் கம்பம் சரிந்து வீழ்ந்ததில் மாணவன் பலி!

0
611
foot ball post fallen kilinochi school boy died tamil news

(foot ball post fallen kilinochi school boy died tamil news)

மைதானத்தில் உள்ள உதைபந்தாட்ட கம்பம் சரிந்து தலையில் விழுந்ததில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட மாணவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மோகனதாஸ் மதியமுதன் என்ற மாணவரே சம்பவத்தில் பலியானதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இறப்பு சம்பவம் குறித்த விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

(foot ball post fallen kilinochi school boy died tamil news)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites