நடிகை ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக திரையுலகினரின் மானத்தை வாங்கி வருகிறார் என்ற பொதுவான ஒரு குற்றச்சாட்டு ஒன்று உண்டு. இப்போது இவர் வலையில் சிக்கியிருப்பவர் இயக்குனர் ராம்கி. Sri Reddy Slams Actor Ramky ஸ்ரீ லீக்ஸ் என்ற பெயரில் அவர் வெளியிடும் பட்டியலின் பெயரில் உள்ளோரை விளாசி வருகிறார். அந்த ...
84 84Sharesஇயக்குனர் பிரியதர்ஷினி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இயக்கவுள்ளார். மிஷ்கினின் உதவி இயக்குனர் தான் இந்த பிரியதர்ஷினி. இந்த படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் தயாராகவுள்ளது. Jayalalitha bio pic title annoஒunced ‘பேப்பர் டேல் பிக்சர்ஸ்’ என்ற நிறுவனம் இப்படத்தை ...
காவ்யா மாதவன் 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். Kavya Madhavan Baby shower pictures திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வந்தவருக்கு, நடிகை மஞ்சு வாரியரை திருமணம் செய்திருந்த நடிகர் திலீப்புடன் பழக்கம் ஏற்பட்டது. திலீப் மஞ்சுவாரியர் தம்பதியினருக்கு மீனாட்சி என்ற மகள் இருக்க, 2015ம் ...
84 84Shares‘மேயாத மான்’ படத்துக்கு பிறகு நடிகர் வைபவ் ‘காட்டேரி, ஆர்.கே – நகர்’ படங்களில் நடித்து வருகிறார். இப்போது வைபவ் மற்றுமொரு புதிய படத்தில் வைபவ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Vaibhav Nandita becomes pair இயக்குனர் யுவராஜ் இயக்கும் இந்த படத்திற்கு ‘டானா’ என பெயர் வைத்துள்ளனர். இயக்குனர் யுவராஜ், இயக்குனர் ...
‘7ம் அறிவு’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஸ்ருதி ஹாசன். தற்போது கமல் இயக்கி நடிக்கவிருக்கும் சபாஷ் நாயுடு படத்தில் இவர் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் இந்த படம் முதல் கட்ட படபிடிப்பின் பின் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Shruti Hassan becomes Fulltime singer ஸ்ருதிஹாசனுக்கு நடிப்பை விட இசை ...
சுந்தர் சி. இயக்கத்தில் அத்தரண்டிகி தாரேதி என்ற தெலுங்கு படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில் ஹீரோவாக சிம்பு நடிக்க அவருக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். இப்படத்தில் சிம்புவுக்கு அத்தையாக குஷ்பு நடிக்க இருந்த நிலையில், அந்த வேடத்தில் நடிகை ரம்யாகிருஷ்ணன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. Simbu changed aunty character upcoming movie ...
பூமி பூமி சுத்தும் சத்தம் ஒரு பக்கம் ரிபீட் மோடில் ஓட, கள்ள களவாணி என அடுத்த பாடலிலும் தனது சார்ட் பஸ்டர் ஹிட் ரேட்டை தக்க வைத்திருக்கிறார் சக்திஸ்ரீ கோபாலன். `செக்கசிவந்த வானம்’ படத்தில் இடம்பெறும் இப்பாடல்கள் பற்றி கேட்டால், “ரெண்டு பாடல்களுக்குமான ரெஸ்பான்ஸ் எனக்குப் பெரிய ...
84 84Sharesமனிஷா யாதவ் தற்போது வெற்றி மாறன் தயாரிக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதுபற்றி மனிஷா கூறிய போது: ஒரு குப்பை கதை படத்துக்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகின்றன. Manisha Yadav acts Vetri Maran தேர்வு செய்து ஒப்புக் கொள்கிறேன். வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய ...
84 84Sharesநடிகர் தனுஷ் இயக்கும் 2வது படத்துக்கான பணியில் பிஸியாகி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷுடன் சேர்த்து மொத்தம் நான்கு ஹீரோக்களாம். ஆம் சரத்குமார், நாகார்ஜூனா, எஸ்.ஜே.சூர்யா என மேலும் 3 ஹீரோக்கள் தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளனராம். இப்படத்தின் கதாநாயகியாக அதிதி ராவ் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். Dhanush ...
84 84Shares‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தின் பின் அரவிந்த் சுவாமி கைவசம்‘சதுரங்க வேட்டை 2’, ‘வணங்காமுடி’, ‘நரகாசூரன்’, ‘செக்கச்சிவந்த வானம்’ என அடுக்கடுக்காக படங்கள் வரிசையில் நிற்க, மற்றுமொரு புதிய படத்தில் நடிக்க அரவிந்த் சுவாமி கமிட்டாகியுள்ளார். Arvind Swamy Regina Cassandra New Movie ‘கள்ளபார்ட்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த ...
84 84Sharesநடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது வெளிப்படையாக பேசினால் என்னவாகும் என்பது பற்றி பாலிவுட் நடிகை கஜோல் கருத்து தெரிவித்துள்ளார். bollywood metoo harassment complaint தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவது பற்றி ஹாலிவுட் பிரபலங்கள் துணிச்சலாக பேசுவது போல் பாலிவுட் பிரபலங்கள் பேசுவது இல்லை என்ற குற்ற சாட்டு உள்ளது. ...
84 84Sharesஏ.எல்.விஜய் இயக்கத்தில் 2016ம் ஆண்டு வெளி வந்த படம் ‘தேவி’. பிரபு தேவா, தமன்னா ஜோடி நடித்து சூப்பர் ஹிட்டானது. இதன் பின் அண்மையில் பிரபு தேவா – விஜய் கூட்டணியில் ‘லக்ஷ்மி’ படம் வெளியானது. Devi 2 movie shooting started Mauritius தற்போது, மீண்டும் ‘தேவி’ படத்தின் ...
‘இரும்புத்திரை’ படத்துக்கு பின் விஷால் ‘சண்டக்கோழி 2’ மற்றும் வெங்கட் மோகனின் ‘அயோக்யா’ படங்களில் நடித்து வருகிறார். Vishal conducts TV show ‘சண்டக்கோழி 2’ படத்தை அக்டோபர் 18ம் திகதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். ‘அயோக்யா’ படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில், விஷால் தனது ரசிகர் ...
கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய மும்தாஜுக்கு பாராட்டு விழா ஒன்று நடக்கவுள்ளது. மும்தாஜ் ஆர்மியினர் அவருக்காக இதனை ஏற்பாடு செய்துள்ளனர். Mumtaz celebration invitation போலி அன்பு காட்டுபவர் என்ற பெயரை பிக்பாஸ் வீட்டில் எடுத்திருந்தாலும் அவரது ரசிகர்கள் டுவிட்டரில் ஆர்மி ஆரம்பித்து கலக்கி வந்தனர். இதற்காக திருவள்ளூரில் தனியார் ...
சென்னையில் சீரியல் துணை இயக்குனர் லலித்குமார் என்பவர் தற்கொலை செய்ய நடிகை நிலானியே காரணம் என செய்திகள் பரவியது. அது மட்டுமல்லாது அவர்கள் இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களும் வெளியாகி, லலித்குமாரை, நிலானி ஏமாற்றியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என சித்தரிக்கப்பட்டது. Serial Actress Nilani ...
ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவின் விருப்பப்படி பிக்பாஸ் வீட்டில் பலருடன் சண்டை போட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் நடிகர் மகத். பிக்பாஸ் வீட்டில் பெண்களோடு வலம் வந்தவர் மஹத். பின்னர் அவரின் காதலி வெளியே காத்திருக்க, யாஷிகாவை காதலிப்பதாக கூறி அதிர்ச்சி கொடுத்தார். Big Boss Mahat Kissing Pia ஆனால், ...
1970கள் முதல் 90கள் வரை நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே இல்லை. திரையுலகின் உசத்தில் இருந்த வேளையில் திடீரென 1996ம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் இந்த செயல் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.Silk Smitha 39 Years Old Movie Release வண்டிச்சக்கரம் படத்தில் அறிமுகமானபோது அவரது ...
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய ’திரிஷா இல்லனா நயன்தாரா’ நமக்கு தெரிந்த வரையிலான தமிழில் வெளிவந்த முதல் போல்டான அடல்ட் திரைப்படம். Anegan Heroine Amyra Adult Movie அதன் பின்னர் கடந்த வருடம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். சிம்பு நடித்த இந்த படம் எதிர்ப்பார்த்த ...
84 84Sharesஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன் பாலிவுட்டில் தடம் பதித்து அங்கேயே செட்டில் ஆகியும் விட்டார். திரைப்படங்கள் மட்டுமன்றி விளம்பர படங்கள், டிவி நிகழ்ச்சி என கடும் பிசியாக உள்ளார். Sunny Leone Wax Statue Delhi Madame Tussauds மும்பையில் செட்டிலான சன்னி லியோன் நிஷா என்ற ...
ராதிகா ஆப்தே எப்போதும் கருத்துக்களை வெளிப்படையாக பேசுபவர். திரையுலகில் நடிகைகளுக்கு காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லை தரப்படுகிறது என்று பகிரங்கமாக கூறி அதிர்ச்சியளித்தவர் ராதிகா ஆப்தே.Radhika Apte Slams co-actor அவரின் கருத்துக்களுக்கு பின் பல நடிகைகளும் தாங்கள் காஸ்டிங் கவுச்களால் பாலியல் தொல்லைக்குள்ளானதாக பேட்டி அளித்தனர். தற்போது ராதிகா ஆப்தே ...
இசையமைப்பாளர் யுவன் சங்கர் தயாரிப்பில் வெளியான ‘பியார் பிரேமா காதல்’ தமிழில் மாபெரும் வெற்றியை எட்டியது. தற்போது இப்படம் தெலுங்கிலும் வெளியாகவுள்ளது. Pyaar Prema Kaadhal Telugu Release காதலை மையப்படுத்தி வெளியான இந்தப் படத்தை இயக்குனர் இளன் இயக்கியிருந்தார். இந்தப் படத்திற்கு யுவனே இசையமைத்திருந்தார். இந்தப் படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ...
84 84Sharesசினிமாவிலிருந்து சமந்தா ஓய்வு பெறட்டும் என கணவர் நாகசைதன்யா கூறியுள்ளார்.Samantha husband Nagachaitanya requests rest தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்திருக்கிறார். இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் சமந்தா நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் ...
84 84Sharesநடிகை நிலானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர். இவர் தான் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரித்த போது, போலீஸ் உடையில் வந்து போலீஸ் அராஜகத்திற்கு எதிராக பேசியவர்.Teledrama actress Nilani bedroom pictures இந்நிலையில் கணவரைப் பிரிந்து தனியாக வாழும் நிலானியும் சின்னத்திரை உதவி இயக்குனர் காந்தி லலித்குமாரும் கடந்த 3 ...
84 84Sharesஇசை நிகழ்ச்சிகளில் தன் பாடல்களை எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடக் கூடாது என இசைஞானி இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதையடுத்து அதனை ஏற்று இளையராஜாவின் பாடல்களை பாடுவதை நிறுத்தியிருந்தார் எஸ்.பி.பி.S P Balasubramaniyam sings Ilayaraja songs ஆனால் மீண்டும் அவரின் பாடல்களை பாடத் தொடங்கிவிட்டார் எஸ்.பி.பி. இது குறித்து ...
84 84Sharesநடிகை நிலானி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர். இவர் தான் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரித்த போது, போலீஸ் உடையில் வந்து போலீஸ் அராஜகத்திற்கு எதிராக பேசியவர். இந்நிலையில் நிலானியும் சின்னத்திரை உதவி இயக்குநர் காந்தி லலித்குமாரும் கடந்த 3 ஆண்டுகளாக பழகிவந்தனர். எனினும் திருமண பேசசுவார்த்தை தொடர்பாக அவர்களிடையே ...
84 84Sharesஇயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தின் மூலம் இயக்குனர் என அறிமுகமானவர். இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். அதன் பின்னர் கடந்த வருடம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். சிம்பு நடித்த இந்த படம் எதிர்ப்பார்த்த அளவுக்கு வரவேற்பை பெறவில்லை.kadhalai thedi nithya nantha ...
84 84Shares தனுஷ், ஐஸ்வர்யா, ஆண்ட்ரியா, சமுத்திர கனி, அமீர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே வெற்றி மாறன் இயக்கத்தில் நடித்து உள்ள படம் வடசென்னை.Vada Chennai movie audio release இந்த படம் வடசென்னை மக்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கிறதாம். அதனோடு பெரும் அரசியல் பின்னணியை கொண்டதாகவும் ...
84 84Sharesஇயக்குனர் சாம் ஆண்டன் ஜி.வி.பிரகாஷ் குமார் ஹீரோவாக நடித்த ‘டார்லிங்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானார். பின்னர் மீண்டும் ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடித்த ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ என்ற படத்தையும் இவர் இயக்கினார்.Yogi Babu Gurkha Movie Poster Released இப்படங்களுக்கு பிறகு சாம் ஆண்டன் ...
84 84Sharesஇயக்குனர் ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான ‘சாமி 2’ திரைப்படம் செப்டம்பர் வெளிவரவிருப்பதாக கடந்த சில நாட்களாக விளம்பரம் செய்து கொண்டிருந்தனர். Saamy 2 Official Release date தற்போது அதற்கான அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அந்த அறிவிப்பின் படி இந்த படம் வரும் 21ம் ...
தமிழிலும், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் சமந்தா. இவர் நடிப்பில் சீமராஜா, யு-டர்ன் என இரண்டு படங்கள் வியாழக்கிழமை திரைக்கு வந்திருக்கின்றன. Mahesh Babu fans questions Samantha சமந்தா பல விடயங்களில் வெளிப்படையாக கருத்து தெரிவித்து வருகிறார். சில வருடங்களுக்கு முன் மகேஷ்பாபு படத்தின் போஸ்டர் ...