தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் 05ம் திகதி வெளியாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. Scholarship Results Release Date Sri Lanka Tamil News
இம்முறை தரம் ஐந்து மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி இடம்பெற்றது.
நாடு முழுவதும் இம்முறை 355,326 மாணவ மாணவிகள் இப்பரீட்சைக்கு முகங்கொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்!
25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்! அமைச்சர் சஜித்!
மகிந்தவை காப்பாற்றியது நல்லாட்சியே! மங்களசமரவீர கருத்து!
அதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை!
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு