அதிகரித்த வேகம் : யாழில் பலியாகும் இளைஞர்கள்..!

0
838
jaffna kopay accident boy dead

யாழ்ப்பாணம், கோப்பாய், இருபாலை பகுதியில், நேற்று மாலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.(jaffna kopay accident boy dead,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, )

மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் காயமடைந்தவர்களை யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் வடக்கு பகுதியை சேர்ந்த 27 வயதுடைய நடராசா பிரசன்னா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், அதிக வேகமே இந்த விபத்து இடம்பெறக் காரணம் என தெரிவித்த கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:jaffna kopay accident boy dead,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews,