டசன் கணக்கான கார்களின் டயர்கள் பஞ்சர்!

0
685
sixty car tires punctured, sixty car tires, car tires punctured, tires punctured, sixty car, Tamil Netherland news, Netherland Tamil news

(sixty car tires punctured)

Overijssel இல் Hengelo நகரிலிருக்கும் சுமார் அறுபது கார்களின் டயர்கள் பஞ்சர் ஆக்கப்பட்டிருந்தன. இவ்வாறு செய்தவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

புதன்கிழமை காலை தனது காரின் டயரும், தனது அண்டை வீட்டு நண்பருடைய டயரும் வெட்டப்பட்டிருக்கிறது என பாதிக்கப்பட்ட ஒருவர் பொலிசாருக்கு அழைப்பு விடுத்திருந்தார். அவர் அழைபேசியை வைத்து சில நிமிடங்களிலேயே மற்றுமொருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைப்பு விடுத்து அதே புகாரை முன் வைத்தார். இது போன்று அடுத்தடுத்து புகார்கள் வந்து சேரவே பொலிசார் அந்த தெருவுக்கு விரைந்து வந்தனர்.

Fabriek, Geraniumstraat, Begoniastraat, Resedastraat மற்றும் Salviastraat தெருக்களை சுற்றியிருந்த கிட்டத்தட்ட 60 கார்கள் இவ்வாறு வெட்டப்பட்டிருந்தன என பொலிசார் தெரிவித்தனர்.

sixty car tires punctured, sixty car tires, car tires punctured, tires punctured, sixty car, Tamil Netherland news, Netherland Tamil news

https://elastic-varahamihira.159-65-237-106.plesk.page/2018/05/03/girl-seriously-hurt-dog-attack/

Tamil News Groups Websites

நடிகையர் திலகம் படத்துக்கான தனது லேட்டஸ்ட் ஸ்டில்லை வெளியிட்ட சமந்தா
ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியானது
‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ ரிலீசுக்கு தயார்
சுவிஸ் துணை தூதரகங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கராச்சியில் மூடல்!!