பிரபல பாடகியும் நடிகையுமான ரிஹானா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் தான் அணிந்து வந்த ஆடையால் பெறும் தர்ம சங்கட நிலையை அனுபவித்தார் .
ரிஹானா, “Nine Ball in the movie Ocean’s 8” என்ற படத்தில் தொழில்நுட்ப அதிகாரியாக நடித்துள்ளார். மேலும் பல பாப் பாடல்களை பாடி தன்னுடைய காந்த குரலால் பல ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.
இவர் லண்டனில் நடைபெற்ற, பிரீமியர் ஷோவில் கலந்துக்கொண்டார், அப்போது இவர் தங்க நிறத்தில் ஆன அரை-தோள்பட்டை தெரியும் அளவில் கவுன் அணிந்து வந்திருந்தார்.
இந்த உடை அவருக்கு சரியாக பொருந்தாததால், அடிக்கடி உடை கீழே அவிழ்ந்ததால் மார்பகம் தெரியும் படி இருந்தது. இவர் மிகவும் அழகாக இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு சிவப்புக் கம்பளத்தில் நடைபோட்ட போதிலும், ஒழுங்கற்ற உடையால், பார்பவர்கள் முகம் சுழிக்க வைத்தது.